Saturday, June 20, 2009

காதல்

காதல் ஒரு பரமபதம் !
உன் பார்வை பாம்புகள்
தீண்டி தீண்டி
வீழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் !
ஏற்றி விடும் ஏணியாக
எப்போது நீ வருவாய் ?